வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேனா?- இயக்குநர் பாரதிராஜா விளக்கம் - covid-19
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7082343-thumbnail-3x2-bhara.jpg)
இயக்குநர் பாரதிராஜா, சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு பயனித்தார். அப்போது அவரை தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத் துறையினர் சோதித்தனர். இதில் பாரதிராஜாவுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.
இருப்பினும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து பாரதிராஜா வந்ததால் என்.ஆர்.டி.நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தற்போது அதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா விளக்கம் அளித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.