’எங்களைப் பதறவைத்து விட்டு சென்றுவிட்டார் விவேக்’ - நடிகர் சார்லி - vivek died
🎬 Watch Now: Feature Video
நண்பர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. மனதில் உறுதி வேண்டும் படத்திலிருந்து வெள்ளை பூக்கள் திரைப்படம் வரையில் எங்களுக்கு ஒரு நீண்ட நெடிய பயணம் உண்டு. அவர் சாதாரணமான நகைச்சுவை நடிகரல்ல விவேக். எங்களில் அவர் ஹீரோ. இன்று எங்களை எல்லாம் அவர் பதறவைத்து சென்று விட்டார். மரங்கள் இருக்கும் வரைக்கும் மண் இருக்கும் வரைக்கும் அவர் பெயரும் இருக்கும் என நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த வந்த சார்லி கூறியுள்ளார்.