பா. இரஞ்சித் படத்திற்காக மாஸ்டரிடம் அடிவாங்கிய ஆர்யா - வைரலாகும் காணொலி - ஆர்யா 30

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 2, 2020, 10:52 AM IST

Updated : Mar 2, 2020, 7:05 PM IST

ஆர்யாவின் 30ஆவது படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கவுள்ளார். 1970ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிவருகிறது. இதற்காக ஆர்யா கடுமையாக ஓர்க்-அவுட் செய்துவருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அப்படத்திற்காக ஜிம் மாஸ்டரிடம் அடி வாங்குவது போல் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
Last Updated : Mar 2, 2020, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.