'பெண் தோழியே கிடையாது' - புலம்பும் 'ஆதலினால் காதல் செய்வீர்' பாண்டியன் - latest cinema news
🎬 Watch Now: Feature Video

யூ-ட்யூப்பில் ஒளிபரப்பாகும் 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சிரீஸிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இது 40 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சிரீஸ் குழுவினர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளனர்.