நடிகை அமலா பால் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி! - ஆடை
🎬 Watch Now: Feature Video
நடிகை அமலா பால் நடிப்பில் ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய படம் 'ஆடை'. தமிழில் ’ஆடை’, என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஆமே’ என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகியிருந்தது. அமலா பாலுடன் வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சிறப்பான சினிமா என்று ‘ஆடை’ படத்தைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Last Updated : Jul 23, 2019, 10:40 AM IST