உயிரைவிட பெரியதல்ல தேர்வு - நடிகர் சூர்யா உருக்கமான அறிவுரை - suriya neet awarness
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13099775-thumbnail-3x2-suriya.jpg)
நீட் தேர்வு அச்சம் காரணமாக அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனையொட்டி மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு தேர்வு உயிரைவிட பெரியது அல்ல எனக் கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை சூர்யா காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.