'நம்பியார் ராமனாகவே வாழ்ந்தார்' - நடிகர் சிவகுமார் - நடிகர் சிவகுமார்
🎬 Watch Now: Feature Video
மது, புகைப்பழக்கம் ஏதும் இல்லாமல் கடைசிவரை வாழ்ந்து காட்டியவர் நடிகர் நம்பியார் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய சிவகுமார், நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர். அந்த காலத்தில் நடித்த அனைவருமே உண்மையிலேயே பலசாலிகள் என்று புகழாரம் சூட்டினார்.