'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சிரீஸ் குழுவினருடன் கலகலப்பான சந்திப்பு - பகுதி 2 - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video
யூ-ட்யூப்பில் ஒளிபரப்பாகும் ஆதலினால் காதல் செய்வீர் வெப் சிரீஸிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 40 எபிசோட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதனிடையே ஆதலினால் காதல் செய்வீர் வெப் சிரீஸ் குழுவினர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளனர்.
Last Updated : Oct 19, 2021, 7:41 PM IST