வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை - தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டுயானை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகள் 9 காட்டு யானைகள் மரப்பாலம், ரன்னிமேடு, காட்டேரி தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதியில் வலம் வருகின்றன. இக்கூட்டத்தில் இருந்த காட்டு யானைகளில் ஒன்று தனியாக பிரிந்து மரப்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST