'ஒற்றுமையைப் பறிக்காதே!' கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்! - கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தைக் கண்டித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஹிஜாப் எனது உரிமை, எனது பாதுகாப்பு, எனது கண்ணியம் என்ற பதாகையை ஏந்தியும், மாணவர் ஒற்றுமையைப் பறிக்காதே எனக் கூறியும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST