தேர்தல் வெற்றிக்கு முன்கூட்டியே தயாரான ஆம் ஆத்மி!!! - aam aadmi party celebration video
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக உள்ளன. மொத்தம் உள்ள 117 இடங்களில் 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மான் வீட்டில், அவரது தொண்டர்கள், ஜிலேபி தயார் செய்வதிலும், பூக்களால் அலங்காரம் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST