WATCH: பாதை மாறிய மகன்... பாதுகாப்பு படையினரிடம் சரணடைய சொல்லி கெஞ்சும் பெற்றோர்! - பாதுகாப்பு படையினரிடம் சரணடைய சொல்லி கெஞ்சும் பெற்றோர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 7, 2022, 2:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ஜம்மு-காஷ்மீர் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளின் பெற்றோர் ஒலிபெருக்கி மூலம் தனது மகனை சரணடையும்படி வற்புறுத்தினர். இதையடுத்து இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.