”Fanboy சம்பவம் !“ விக்ரம் படம் குறித்த ரசிகர்கள் ரியாக்ஷன் - FDFS REVIEW
🎬 Watch Now: Feature Video

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று (ஜூன் 3) உலகெங்கும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்த ரசிகர்கள் ரியாக்ஷனை காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST