விஜயகாந்த் நலம் பெற வேண்டும்: அவரது மகன் கண்ணீர் மல்க வழிபாடு! - Tirukkadaiyur temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 20, 2022, 7:05 AM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அபிராமி அம்மன் சன்னதிக்கு சென்றனர். தந்தை விஜயகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தனர். விஜயபிரபாகரன், திடீரென கண்ணீர் மல்க மனம் உருகி பிரார்த்தனை மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.