போதைப்பொருள் தயாரிக்கும் இரு பெண்கள், வைரல் வீடியோ - congress
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொடியை தயாரிக்கும் இரண்டு பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பவர் கோட்காபுரா இந்திரா காலனியை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மாமியார் என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 200 காவல்துறையினர் சோதனை நடத்தினர். கோட்காபுராவின் இந்திரா நகரில் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST