Video First on ETV: அண்ணா சாலையில் நடந்த வழிப்பறி சிசிடிவி காட்சிகள் - 20 lakh robbed from kuruvi sivabalan
🎬 Watch Now: Feature Video
சென்னை அண்ணாசாலையில் ஜூன் 27ஆம் தேதி குருவி சிவபாலனிடம் இருந்து ரூ.20 லட்சம் வழிபறி செய்யப்பட்டது. இந்த வழக்கில் 7 பேர் கைதாகி உள்ளனர். இந்த கொள்ளையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST