10ஆவது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை - Kumbakarai Falls near Periyakulam
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக, வடகிழக்குப் பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், கும்பக்கரை அருவியில் மேலும் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருவியில் பத்தாவது நாளாக இன்று (நவ-13) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST