திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு... - Agni Sthala is among Panchabhuta Sthalas
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: அண்ணாமலையார் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் பச்சரிசி மாவு அபிஷேக பொடி மஞ்சள் பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் கரும்புச்சாறு வாசனை திரவியங்கள் விபூதி சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களை கொண்டு பிரம்மாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலை பார்க்கும் நந்தி என்று அழைக்கப்படுகின்ற நந்தி பெருமானுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST