Video: காட்டுப்பன்றியை வேட்டையாடிய புலி - வேட்டை தொடர்பான செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16796830-thumbnail-3x2-a.jpg)
மைசூர்: எச்.டி.கோட்டை தம்மனக்கட்டே வனப்பகுதியில் காட்டுப்பன்றியைத் தொடர்ந்து துரத்தி வந்த புலி, கடைசியில் வேட்டையாடியது. இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST