Thunivu: துணிவு படம் - ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா? - திருவள்ளூர் அஜித் ரசிகர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17458139-thumbnail-3x2-thunivu.jpg)
Thunivu: திருவள்ளூரில் இரண்டு திரையரங்குகளில் முன்னணி நட்சத்திரமான அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி உள்ளது. இதன் சிறப்புக்காட்சிகள் இரவு 1 மணிக்கு வெளியானது. மேளதாளங்கள் இசைத்தவாறு, நடனங்கள் ஆடி, படம் பார்க்க வந்த அனைவருக்கும் அஜித் ரசிகர்கள் இனிப்புகளை வழங்கினர். துணிவு வெற்றி பெற அவரது ரசிகர்கள் திரையரங்கம் முழுவதும் கோஷங்கள் எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST