ஆடிப்பூர மகோற்சவிழா - திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் தேரோட்டம் - ஆடிப்பூர மகோற்சவிழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15977454-thumbnail-3x2-chariot.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஅபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் தேரோட்டம் இன்று (ஜூலை 31) நடைபெற்றது. இந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST