பிரதமர் வருகை: முதலமைச்சர் பேசியதில் எந்த தவறுமில்லை - ப.சிதம்பரம் கருத்து - BJP
🎬 Watch Now: Feature Video
பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டின் தேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமரும் மத்திய அரசின் சாதனைகளை கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST