Video: டால்பினை கடலில் விட்டவர்களுக்கு ஐஏஎஸ் அலுவலர் கூறிய நன்றி! - trending videos
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ரேஞ்ச் ஏர்வாடி பீட்டில், நேற்று (டிச.15) வன ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து டால்பின்களை மீட்டு, கடலில் விட்டனர். இந்த அற்புதமான செயலுக்கு உள்ளூர் மீனவர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள வன ஊழியர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST