ஹீராபெனுக்கு அஞ்சலி - மணற்சிற்பம் மூலம் அஞ்சலி செலுத்திய கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் - Puri Beach
🎬 Watch Now: Feature Video
ஒடிசா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக்குறைவால் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். ஹீராபென் மறைவையொட்டி, பூரி கடற்கரையில் அவரது உருவத்தை மணற்சிற்பமாக வடித்து பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST