சிவமணியுடன் டிரம்ஸ் அடித்த ஸ்டாலின்; வைரலாகும் வீடியோ - 44th chess olympiad
🎬 Watch Now: Feature Video
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் டிரம்ஸ் சிவமணி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் டிரம்ஸ் அடித்து மகிழ்ந்தார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST