கோண வையாளி நிகழ்ச்சியில் நம்பெருமாள் - கோண வையாளி நிகழ்ச்சி யில் நம்பெருமாள்
🎬 Watch Now: Feature Video
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டம் நடை பெறுவதை முன்னிட்டு நேற்று(ஏப்ரல் 28) அரங்கநாத பெருமாள் கோண வையாளி நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாள் தரிசனத்தை பார்த்து கரகோஷம எழுப்பி வழிபட்டனர். அதன் காட்சிகள்..
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST