ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு ஹோமம் - சிறப்பு பூஜை
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் அடுத்த வளவனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வேதவல்லி தாயார் சமேத ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவிலில் நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (மே15) சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இங்குள்ள மூலவர் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டதை தொடரந்து விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST