அண்ணாமலையார் கோயில் நவராத்திரி இரண்டாம் நாள் திருவிழா - நவராத்திரி இரண்டாம் நாள்
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி இரண்டாம் நாளில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த நவராத்திரி இரண்டாம் நாள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST