Christmas Eve: தஞ்சையில் 500க்கும் மேற்பட்டோர் சாண்டா கிளாஸ் வேடமணிந்து ஊர்வலம்! - சாண்டா கிளாஸ்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 17, 2022, 9:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மதநல்லிணக்க விழாவாக கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவாக உடையணிந்து, வண்ண பலூன்கள், கொடிகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன், முக்கிய வீதிகள் வழியே, பேரணியாக சென்று, பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.