'இனி அதிமுகவுக்கு ஓபிஎஸ் தான் தலைமை'- புகழேந்தி - AIADMK LEADER
🎬 Watch Now: Feature Video
இனி அதிமுகவுக்கு ஓபிஎஸ்தான் தலைமை, அவர் தான் ஒருங்கிணைப்பாளர் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST