அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா! - mother teresa womens university
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17472288-thumbnail-3x2-kod.jpg)
திண்டுக்கல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாரம்பரிய உடையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் பல்வேறு கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பொங்கல் விழாவில் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST