இந்து, இஸ்லாமிய மாணவிகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் - Pongal Celebration
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17476197-thumbnail-3x2-ponga.jpg)
மயிலாடுதுறை அருகேவுள்ள தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விழாவில் இந்து, இஸ்லாமிய மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST