அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

By

Published : Jul 29, 2022, 12:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail
2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று(ஜூலை 28) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 29) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.