வீடியோ: தாயார் ஹீராபென்னிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி - குஜராத்தில் பிரதமர் மோடி
🎬 Watch Now: Feature Video

குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை (டிசம்பர் 5) நடக்கிறது. இந்த வாக்குப்பதிவுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்ட நிலையில் இன்று (டிசம்பர் 4) காந்திநகரில் உள்ள தனது தாயார் ஹீராபென் மோடியின் வீட்டிற்கு சென்றார். அவரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST