சென்னை மெரினாவில் கடல்சீற்றத்தால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமேடை! - மெரினா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17155980-thumbnail-3x2-handicap.jpg)
சென்னை: மெரினா கடற்கரையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று கண்டுகளிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நடைமேடை கடல் அலை சீற்றத்தால் சேதமடைந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST