கன்னியாகுமரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் - kanniyakumari school students onam celebrations
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. ஆற்றூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கேரளா கலாசார படி அத்தப்பூ கோலங்கள் போட்டு, திருவாதிரை நடனங்கள் ஆடியும் ஓணம் பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடினார்கள். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடாமல் இருந்த நிலையில் இன்று(செப்-8) மாவட்டம் முழுவதும் ஒணம் பண்டிகை களைகட்டியது.அதில் மலையாள மொழி மக்களின் கலாசார நிகழ்ச்சிகளான மோகினியாட்டம் திருவாதிரைகளி வள்ளங்களி ஆகிய நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST