New Year 2023: கபாலீஸ்வரர் கோயிலில் அலைமோதும் கூட்டம் - ஆண்மீக செய்திகள்
🎬 Watch Now: Feature Video

புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களும் கூட்டம் கூட்டமாக குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST