video:மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றி அசத்திய திருநெல்வேலி புது மாப்பிள்ளை - Nellai new gromm do silambam
🎬 Watch Now: Feature Video
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடியில் வசித்து வரும் ஆதி தமிழர் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி ஆசிரியரான சங்கர நாதனுக்கும், நெல்லை டவுனை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் நேற்று(ஜூன்27) பொன்னாக்குடி அய்யா வைகுண்டர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து வெளியே வந்த சங்கர நாதன் மணக்கோலத்தில் சிலம்பம் ஆடி திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST