சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை - 'விருமன்'இயக்குநர் முத்தையா - aditi shankar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16056973-thumbnail-3x2-mut.jpg)
சென்னையில் நடைபெற்ற 'விருமன்' பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் முத்தையா, "தொடர்ந்து மண் சார்ந்த படங்கள் தான் எடுத்துவருகிறேன். உறவுகளை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இந்த காலத்தில் அனைத்து வீடுகளிலும் உறவுகள் குறைந்து வருகின்றன. பாசம் தான் ஒரு மனிதனை கட்டுப்படுத்தும் என நினைக்கிறேன். எனக்கும் சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை தான். தவறாக நான் படம் எடுக்கமாட்டேன். யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்கமாட்டேன். அதில் உறுதியாக உள்ளேன்'' என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST