நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் - உலக அமைதி வேண்டி ஊர்வலம் - கோவை
🎬 Watch Now: Feature Video
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மத நல்லிணக்கம், உலக அமைதி வேண்டி மீலாது விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்,சிறுமியர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஊர்வலத்தில் நிறைவில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST