வீடியோ: யானையிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய விவசாயி... 1.5 மணிநேரம் தவிப்பு... - விவசாயியை அச்சுறுத்திய காட்டு யானை
🎬 Watch Now: Feature Video

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய விவசாயி ஒருவர் ஒன்றரை மணி நேரம் அப்படியே அமர்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST