'இந்தி வேணாம்மா' - வடமாநிலத்தில் அடம் பிடிக்கும் குழந்தையின் வீடியோ! - Madurai news
🎬 Watch Now: Feature Video
உலக தாய்மொழி தினம்(International Mother Language Day) இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதி பணி நிமித்தமாக வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைக்கு அவரது தாய், இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த குழந்தை, தனது மழலைத் தமிழில் 'இந்திலாம் வேணாம்மா' என கூறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.