திருச்செந்தூரில் சூரசம்காரம்... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்...

By

Published : Oct 30, 2022, 8:03 AM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

thumbnail

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் முக்கிய நிகழ்வாகும். இந்த சூரசம்காரம் இன்று (அக்.30) நடைபெற உள்ளதையொட்டி, கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.