Video: உறைபனியால் காஷ்மீர் போல் காட்சியளிக்கும் கொடைக்கானல்! - snow in tamilnadu

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 5, 2023, 11:42 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தாமதமாக தொடங்கிய உறைபனி, கடந்த சில நாட்களாக ஏரிச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று 8 டிகிரி செல்சியஸுக்கு கீழ் வெப்பநிலை குறைந்து உறைபனியின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.