பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,227 கன அடியாக சரிவு - 4227 கனஅடியாக சரிந்துள்ளது
🎬 Watch Now: Feature Video
பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக நீடிக்கிறது. நீலகிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 5,900 கனஅடியில் இருந்து 4,227 கனஅடியாக சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் நீர்வரத்து 4,227 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 30.31 டிஎம்சியாக உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST