வீடியோ: ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முதலாக தரையிறங்கிய LCA விமானங்கள் - light combat aircraft india
🎬 Watch Now: Feature Video
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானங்கள் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இதுகுறித்த வீடியோ இந்திய கடற்படை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த ட்வீட்டை பிரதமர் நரேந்திர மோடி ரீட்வீட் செய்து, "சிறப்பு, தற்சார்பை நோக்கிய முயற்சிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST