வீடியோ: நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு - பாஜக
🎬 Watch Now: Feature Video

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக தெலங்கானா நாட்டுப்புற நடனக் கலைஞர்களுடன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST