Viral video: சிங்கப்பூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்! - singapore tamilans
🎬 Watch Now: Feature Video
சிங்கப்பூரில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 22 அடி உயர ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும் காட்சிகளை அங்கு வசிக்கும் தமிழர்கள் வீடியோ பதிவு செய்து பகிர்ந்த நிலையில், அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST