ஆடம்பரமான காரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்! - Dharmendra Patel
🎬 Watch Now: Feature Video
குஜராத் சட்டசபை தேர்தலில் அகமதாபாத்தின் அமரைவாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, ஏராளமான வேட்பாளர்கள் மாட்டு வண்டிகளிலும், ஒட்டகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தர்மேந்திர படேல் என்பவர் விலை உயர்ந்த மஞ்சள் நிற டிசி அவந்தி காரில் வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவந்தி என்பது ஸ்போர்ட்ஸ் கார் ஆகும், இது டிசி டிசைன் மூலம் தயாரிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST