வீடியோ: தைலாரம்மன் மலையில் காட்டுத் தீ - தேனியில் தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
தேனி: தைலாரம்மன் மலையில் அமைந்துள்ள வனப்பகுதில் நேற்று (ஜன 15) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. அரியவகை மூலிகை செடிகள், மரங்கள், உயிரினங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST